STANVAC.COM · DOCUMENT 04-2

Gas suppression-உம் auto-tripping-உம் மட்டும் போதாது.

Condensed aerosol · NFPA 2010 | thermal trip · ANSI 49/26 — ரெண்டுமே flame-ஓட ஒரு நொடி சண்டை போடும். ரெண்டுமே fuel-ஐ தொடாது.
Gas suppression
Gas suppressionaerosol generator · ஒரே shot, ஒரு box
Discharge ஆனதுக்கு அப்புறம்
Discharge ஆனதுக்கு அப்புறம்எரிஞ்ச panel பாகங்கள் · கருகின wiring
EC 7034
EC 7034panel-ஓட மெல்லிய wiring மேல translucent coat
EC 43
EC 43cable trays · highway, coated
தீக்கு மூணு விஷயம் வேணும் — ஒண்ணு மட்டும் ஒருபோதும் தாக்கப்படாது:
சூடு
உங்க trip அதை தாக்கும் — சில நேரம்
Flame
உங்க gas அதை தாக்கும் — ஒரே ஒரு தடவை
Fuel
யாரும் அதை தாக்காது — STANVAC வரும் வரைக்கும்
1 · உங்க ரெண்டு defence-உம் தப்பாம வேலை செய்யுமா?

GAS — இது வேலை செய்யணும்னா: enclosure இறுக்கமா seal ஆகி gas density நிக்கணும் · சரியான fault point-ல sensor இருக்கணும் · generator service life தீரல்ல · சூடான copper திரும்ப தீ பிடிக்கக் கூடாது · fire அந்த ஒரு box-க்குள்ளயே தான் இருக்கணும். சரியா discharge ஆனாலும் அது ஒரே ஒரு shot தான் — அடுத்த fault வரும்போது canister காலியா இருக்கும்.

TRIP — இது வேலை செய்யணும்னா: fault sensor இருக்குற point-ல தான் நடக்கணும் — நடுவுல இருக்குற hot-spot தெரியாது · fault relay-ஐ விட மெதுவா நடக்கணும் (arc milliseconds-ல வெல்லும்) · nuisance trip அப்புறம் யாரும் அதை bypass பண்ணி இருக்கக் கூடாது · அதோட சொந்த control wiring முதல்ல எரியக் கூடாது. Trip வேலை செய்ஞ்சா power மட்டும் தான் cut ஆகும் — ஏற்கனவே எரியுற plastic-ஐ அது அணைக்காது.

பத்து condition. ஒரே shot.

அது வெறும் chance தான், protection இல்ல.

2 · அவை fail ஆகுற நேரம் — உங்க panel-க்குள்ள

Gas தீர்ந்துடுச்சு அல்லது கசிஞ்சிடுச்சு. Trip கோளாறையே பார்க்கல. தீப்பொறி panel உள்ள wiring மேல விழுது — அதுவே fuel. இப்போ எல்லாமே ஒரே கேள்விக்கு தான்: அந்த wiring எரியுமா?

EC 7034 — அதால முடியாது. தீப்பொறி விழுந்தாலும் தீப்பிடிக்காத wire-ல அணைஞ்சிடும். Panel உள்ள wiring · translucent, colour codes தெளிவா தெரியும் · CBRI 120-min. Gas-உம் trip-உம் வேலை செய்யாத அந்த சரியான நேரத்துல இது வேலை செய்யும்.

FBS 73 — ஒவ்வொரு இடைவெளியும் seal ஆகி இருக்கு: fault-க்கு oxygen கிடைக்காம போகுது. உங்க aerosol-ஐ design density-ல வெச்சிருந்த அதே seal தான் — அதனால தான் உங்க gas வேலை செய்யுது.

DC 52 — panel-ஓட சொந்த paint fuel ஆகவே ஆகாது.

fault நடக்குற சரியான நேரத்துல மூணு defence duty-ல இருக்கு — எதையும் on பண்ண வேண்டாம், எதுவும் எப்போவும் off ஆகாது.

3 · panel-க்கு வெளியே — யாரும் காக்காத 95%

Suppression வேலை பண்ணுற எல்லை panel கதவுல தான் முடியும். அதுக்கு அப்புறம் — trays, trenches, risers, galleries — எதுவும் காவல் நிக்காது.

6 MIN
வெறும் XLPE தீப்பிடிக்கும்
95%
cable நீளத்துல காவல் இல்லாம

EC 43 / உயிர்வாழ்வு — highway: தீ பரவுறது 240-min நிக்கும்; fire pump, alarms & trip circuits 750 °C-ல 240-min ஓடிக்கிட்டே இருக்கும் (IEC 60331-21)

FM-71 + FB-250 — ஓட்டைகள்: 2-hr firestop, wall & floor (IS 12458 · UL 1479)

Coated fuel இனிமே fuel இல்ல.

Home Download